Welcome to SIGARAM
தமிழ்நாட்டின் கிராமப்புறப் பெற்றோரின் மனங்களில் பல கனவுகள் நமது பிள்ளைகள் கலெக்டர்களாக வரமுடியுமா? போலீஸ் அதிகாரிகள் ஆவார்களா அவர்கள்? வன அதிகாரிகளாக, வங்கி அதிகாரிகளாக ஆக முடியுமா?' அவர்களுடைய பிள்ளைகளுக்கும் இதே கனவுகள் இருக்கும். தங்கள் பெற்றோரின் ஆசைக் கனவுகளை நனவாக்கி வாழ்க்கையில் உயர்நிலை அடைய வேண்டுமென பிள்ளைகள் நினைப்பார்கள்.



